Loading...

Our services

Our services series features a variety of initiatives and activities designed to address the diverse needs of individuals and communities facing challenges such as poverty, homelessness, food insecurity, and more. From educational workshops and skill-building sessions to community service projects and outreach programs, there are many ways to get involved and make a difference.


Upcomming services

Food for Poor People
(தினசரி அன்னதானம்)

Join us for a special almsgiving event dedicated to helping those in need. This event is an opportunity for us to come together and make a positive impact on the lives of others through acts of kindness and generosity.

We welcome volunteers of all ages and backgrounds to join us in making a difference. Whether you're assisting with organizing donations, distributing items, or offering a listening ear to those in need, your support is invaluable.

Daily almsgiving (தினசரி அன்னதானம்)

8.30 am 9.30am

Vallalar Sabai - Mettupatty.

naam-arakkattalai-trustee

Blood donation camps

Volunteers are the backbone of our blood donation camps, helping to ensure a smooth and successful donation process. Whether you're assisting with registration, providing refreshments to donors, or helping to create a welcoming atmosphere, your support is invaluable.

Your contribution directly impacts the lives of patients in need of blood transfusions.

If you're interested in volunteering at one of our blood donation camps, please fill out the volunteer registration form our "Be a Part" Page . We welcome volunteers of all ages and backgrounds.

Update Soon

naam-arakkattalai-trustee

We are conducting services

ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி வழங்குவது.

ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்வது, மருத்துவ முகாம் அமைத்து இலவச மருத்துவம் செய்வது.

ஆதரவற்ற முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள். அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இலவச தங்குமிடம், உணவு, உடை மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது.

சிறுதொழில் செய்ய இலவச பயிற்சிகள் அளிப்பது.

சமுதாய முன்னேற்றத்திற்கு அரசிடம் முறையிட்டு உதவி செய்வது.

சமுதாய ஆன்மீக நிகழ்ச்சிகளான சொற்பொழிவு கோயில் திருப்பணிகள் செய்வது மற்றும் அன்னதானம் வழங்குதல் மேலும் நன்கொடைகள் வழங்குவது, மேலும் அவ்வப்போது பல சேவை நோக்கங்களை ஏற்று செயல்படுவது.

பள்ளி / கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை வகுப்புகள், தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

ஆண்டிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாய், தந்தை இல்லாத, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்விக்கான ஆண்டு செலவை ஏற்று செயல்படுவது.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மிக ஏழ்மையான நோயாளிகளுக்கு குறிப்பிட எண்ணிக்கையில் அதற்கான செலவுகளை ஏற்பது.

ஏழை பெண்ணின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு தொழிலுக்கான பயிற்சிகளை அளித்து, தொழில் தொடங்க உதவி செய்வது.

சுற்றுச் சூழல், மேம்படுத்த அறக்கட்டளையின் சார்பில் மரங்களை நடுவது, மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைபது. திருநங்கைகளுக்கு உதவிகள் செய்தல்,அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற்று தருவது. நவீன இடுகாடு மற்றும் சுடுகாடுகளை அரசு மானியத்துடன் பராமரிப்பது.

அரசு மருத்துவமனைக்கு தேவையான படுக்கை, போர்வை, தலையணை நாற்காலி, போன்றவைகளை அன்பளிப்பாக வழங்குவது.

1ஏழை குடும்பத்தில் நடக்கும் சுபகாரியம், நிகழ்ச்சி, திருமணம், வளைகாப்பு மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது.

குழந்தைகள், இளைஞர்கள், இடையே விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கிரிகெட், சிலம்பு, யோகா, கபடி,ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, போன்ற பல போட்டிகள் நடத்துவது.

நீர்நிலைகள் மேம்படுத்த ஏரி, குளம், குட்டை போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் தூர்வாரி நீர்நிலையை மேம்படுத்துவது.

கல்வி வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் அரசு வழி - காட்டுதலுக்கும், சட்ட நெறிமுறைகளுக்கும் உடன்பட்டு கல்வி நிறுவனங்கள் தொடங்கி சேவையாற்றுவது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அமைத்து சேவையாற்றுவது.

ஏழை பட்டதாரி ஆண்கள் / பெண்களுக்கான தனித்தனியே பாதுகாப்பான முறையில் தங்கும் விடுதிகள் அமைத்து பராமரிப்பது.

நமக்கு நாமே என்ற அடிப்படையிலும் கிராமபுற / நகர்புற பகுதிகளில் சாக்கடைகள் அமைப்பது, சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் செய்வது.

கிராமபுற / நகர்புறங்களில் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி கூடம் அமைப்பது.

படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராம மற்றும் நகர்ப்பு புறங்களின் மைய பகுதிகளிலும், பள்ளிகள், கல்லூரிகளிலன் அருகிலும் நூலகங்களை அமைப்பது.

ஆண்கள் /பெண்களுக்கு தனித்தனியே உடற்பயிற்சி மையங்கள் அமைப்பது.

ஆண்டுதோறும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஏழை மாணவ / மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்குவது.

மாணவ / மாணவரின் பேச்சாற்றல், எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள், நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்குவது.



© 2024 Naam Arakkattalai. Designed By PothuMarai Solutions